தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் சமூக சேவை

அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் சமூக சேவை

அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் சமூக சேவை


UPDATED : ஜூலை 31, 2026 02:58 PM

ADDED : ஜூலை 31, 2026 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2026 02:58 PM ADDED : ஜூலை 31, 2026 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் புதுக்குப்பம் கிளை நுாலகத்தில் துாய்மை பணி மேற்கொண்டனர்.

கடலுார், புதுக்குப்பம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்து கிளை நுாலகம் உள்ளது.

இங்கு, கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியின் 9ம் வகுப்பு சாரணர் மாணவர்கள், நுாலக வளாகத்தை சுத்தம் செய்தனர்.
தொடர்ந்து, நுாலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, நுாலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us