UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 10:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
மாவட்ட நிர்வாகம் சார்பில் தேனியில் கடந்த இரு ஆண்டுகளாக புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டது.
இந்தாண்டு 3ம் ஆண்டு புத்தக்கத்திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்துத்துறை அதிகாரிகள் சார்பில் துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், வரும் மார்ச்சில் புத்தகத்திருவிழா நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது, என்றனர்.