தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா


UPDATED : மே 06, 2026 06:08 PM

ADDED : மே 06, 2026 06:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 06:08 PM ADDED : மே 06, 2026 06:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை மாவட்ட எல்.வி.எஸ்., டேக்வாண்டோ விருது வழங்கும் விழா டி.வி.எஸ்., பள்ளியில் நடந்தது. அப்பள்ளி மாணவர்கள் மனோ, சோம்நாத், சாய் சக்திவேல், முகமத் அக்ரம், திருநகர் கிளப் நட்சத்திரா, டி.வி.எஸ்., கிளப் வேதா, தியான் ஸ்ரீராம், புனித சார்லஸ் பள்ளி சக்திவேல் பாண்டி ஆகியோருக்கு தாளாளர் ரமேஷ், மக்கள் உரிமை கழக நிறுவனத் தலைவர் சபரிராஜ் பதக்கம், விருது வழங்கினர்.

நிர்வாகிகள் சந்திரசேகரன், பாலசுப்ரமணியன், துணை முதல்வர் நாகலட்சுமி கலந்துகொண்டனர். மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தலைவர் பாலமுருகன், பொதுச் செயலாளர் நாகராஜ், பயிற்சியாளர்கள் ராஜா, ரமலேஷிகா, பார்த்திபன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us