தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., படிப்புக்கு மாணவர் சேர்க்கை

பி.எட்., படிப்புக்கு மாணவர் சேர்க்கை

பி.எட்., படிப்புக்கு மாணவர் சேர்க்கை


UPDATED : செப் 28, 2026 02:25 PM

ADDED : செப் 28, 2026 02:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 02:25 PM ADDED : செப் 28, 2026 02:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பாரதியார் பல்கலைக்கழக தொலைதுார மற்றும் ஆன்லைன் கல்வி மைய கல்வியியல் துறை சார்பில், 2026 - 28ம் கல்வியாண்டுக்கான பி.எட்., படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

அனைத்து பாடப்பிரிவுகளிலும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் கல்வித் திட்டத்தில் டிப்ளமோ முடித்து பணியில் உள்ள ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் அக்., 13ம் தேதிக்குள் https://sde.b-u.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0422 - 2428206, 0422 - 2428216 ஆகிய எண்களிலும், educationcdoe@buc.edu.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us