sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பி.எட்., விண்ணப்பம் அவகாசம் நீட்டிப்பு

பி.எட்., விண்ணப்பம் அவகாசம் நீட்டிப்பு

பி.எட்., விண்ணப்பம் அவகாசம் நீட்டிப்பு


UPDATED : அக் 15, 2024 12:00 AM

ADDED : அக் 15, 2024 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2024 12:00 AM ADDED : அக் 15, 2024 09:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை :
கோவை பாரதியார் பல்கலை தொலைநிலைக் கல்வி மையத்தின் கீழ், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், உள்ளிட்ட எட்டு பாடப்பிரிவுகளில் பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது.

நடப்புக் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், மொத்தமுள்ள 500 இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை. இதையடுத்து, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் நவ., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us