தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஈஷாவில் வித்யாரம்பம்

ஈஷாவில் வித்யாரம்பம்

ஈஷாவில் வித்யாரம்பம்


UPDATED : அக் 04, 2025 10:08 AM

ADDED : அக் 04, 2025 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2025 10:08 AM ADDED : அக் 04, 2025 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்துார்:
விஜயதசமி தினத்தை யொட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி, ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவி வளாகத்தில் நடந்தது.

ஈஷாவை சுற்றியுள்ள முள்ளங்காடு, தானிக்கண்டி, பட்டியார் கோவில்பதி, மடக்காடு ஆகிய பழங்குடியின கிராமத்துக் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆதியோகி, தியானலிங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us