UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 08:41 AM

குயூ.எஸ்., நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கல்வி நிறுவனங்கள் சார்ந்து பல்வேறு தரவரிசை பட்டியல்களை தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
சமீபத்தில் தெற்கு ஆசியாவிற்கான சிறந்த கல்வி நிறுவனங்களை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. முதல் 20 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 12 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த முதல் 20 கல்வி நிறுவனங்களின் பட்டியல் இதோ:
1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி, இந்தியா
2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை, இந்தியா
3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை, இந்தியா
4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காரக்பூர், இந்தியா
5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு, இந்தியா
6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கான்பூர், இந்தியா
7. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சயின்சஸ் அண்டு டெக்னாலஜி, இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
8. யுனிவர்சிட்டி ஆப் டெல்லி, இந்தியா
9. குவைட்-இ-அசாம் யுனிவரிசிட்டி, இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
10. யுனிவர்சிட்டி ஆப் தெஹ்ரான், ஈரான்
11. செரீப் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி, ஈரான்
12. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுஹாத்தி, இந்தியா
13. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி, இந்தியா
14. ஜவஹர்லால் நேரு யுனிவரிசிட்டி, புதுடெல்லி, இந்தியா
15. யுனிவர்சிட்டி ஆப் டாக்கா, பங்களாதேஷ்
16. லாகூர் யுனிவர்சிட்டி ஆப் மெனேஜ்மெண்ட் சயின்சஸ், லாகூர், பாகிஸ்தான்
17. சண்டிகர் யுனிவர்சிட்டி, மொகாலி, இந்தியா
18. காம்சட்ஸ் யுனிவர்சிட்டி, இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
19. யுனிவர்சிட்டி ஆப் தி பஞ்சாப், லாகூர், பாகிஸ்தான்
20. அமீர்கபீர் யுனிவர்சிட்டி ஆப் டெக் ந்னாலஜி, தெஹ்ரான், ஈரான்