தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பாரதியார் பல்கலைக்கு புதிய உடற்கல்வி இயக்குனர்

பாரதியார் பல்கலைக்கு புதிய உடற்கல்வி இயக்குனர்

பாரதியார் பல்கலைக்கு புதிய உடற்கல்வி இயக்குனர்


UPDATED : மே 08, 2025 12:00 AM

ADDED : மே 08, 2025 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2025 12:00 AM ADDED : மே 08, 2025 10:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை :
பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனராக, அண்ணாதுரை பொறுப்பேற்றுள்ளார்.

பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனராக(பொ) இருந்த ராஜேஸ்வரன் கடந்த ஏப்., மாதம் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, பல்கலையில் கடந்த, 20 ஆண்டுகளாக உடற்கல்வித்துறை பேராசிரியராக பணிபுரியும் அண்ணாதுரைக்கு, உடற்கல்வி இயக்குனர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இவர் கடந்த, 2ம் தேதி முதல் உடற்கல்வி இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள இவருக்கு பேராசிரியர், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us