தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு


UPDATED : நவ 26, 2024 12:00 AM

ADDED : நவ 26, 2024 08:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2024 12:00 AM ADDED : நவ 26, 2024 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி:
கன மழை முன்னெச்சரிக்கை காரணமாக பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பருவத் தேர்வுகளை கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us