தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் விழா

பாரதியார் விழா

பாரதியார் விழா


UPDATED : செப் 22, 2026 11:47 AM

ADDED : செப் 22, 2026 11:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 11:47 AM ADDED : செப் 22, 2026 11:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை:
பாரதி தமிழ் சங்க தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஆண்டு விழா பள்ளி குழந்தைகள் ஊர்வலத்துடன் தொடங்கியது. டாக்டர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். ஜமாத் தலைவர் மகபூப் பாட்சா நிறைவு செய்தார்.

துணை தலைவர் முத்து ராமலிங்கம் தலைமையில் நடந்தது. லயன்ஸ் தலைவர் செல்வம், தாளாளர் நிட்டில் முன்னிலை வகித்தனர். தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

செயலாளர் சவரிமுத்து அறிக்கை வாசித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், சண்முகம், தமிழாசிரியர் மேரி பாரதி பேசினர். வ.உ.சி., ஆய்வு வட்டம் மாநில செயலாளர் குருசாமி மயில்வாகனன் வ.உ.சி. கண்ட பாரதி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மாணவர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடந்தது. பரிசளிப்பு விழா புரவலர் கவிதா சேது சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. இணை செயலாளர் ஜவஹர் வரவேற்றார்.

வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் , முதல்வர் கண்ணன், துணை செயலாளர் மணிபாரதி பேசினர். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us