தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெருங்குடியில் புத்தக கண்காட்சி துவக்கம்

பெருங்குடியில் புத்தக கண்காட்சி துவக்கம்

பெருங்குடியில் புத்தக கண்காட்சி துவக்கம்


UPDATED : ஏப் 17, 2026 05:20 PM

ADDED : ஏப் 17, 2026 05:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2026 05:20 PM ADDED : ஏப் 17, 2026 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஓ.எம்.ஆர்., பெருங்குடியில், ஏப்ரல் 17 முதல் மே 3ம் தேதி வரை, 17 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

பாரதி புத்தகாலயம் சார்பில், மே 3ம் தேதி வரை, ஓ.எம்.ஆர்., பெருங்குடி பழைய டோல்கேட் அருகில் உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கத்தில், புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி ஸ்ரீதரன் மதுசூதனன், ஏப்ரல் 17ம் தேதி மாலை 06:00 மணிக்கு, புத்தக கண்காட்சியை துவக்கி வைக்கிறார். தினமும் காலை 10:00 முதல் இரவு 09:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

நுாற்றுக்கணக்கான பதிப்பகங்களில் இருந்து, லட்சக்கணக்கான நுால்கள் இடம்பெறும். மாணவ, மாணவியருக்கான ஓவிய போட்டி நடைபெற உள்ளது. இதற்கு, 87789 61607 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us