sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ புத்தகம் வெளியீடு

புத்தகம் வெளியீடு

புத்தகம் வெளியீடு


UPDATED : ஏப் 24, 2025 12:00 AM

ADDED : ஏப் 24, 2025 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 24, 2025 12:00 AM ADDED : ஏப் 24, 2025 10:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
வழக்கறிஞர் முகம்மதுமுகைதீன் எழுதிய அமைதி நிறையப் பேசும் புத்தக வெளியீட்டு விழா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.பி.எச்.ஏ.ஏ., வழக்கறிஞர் சங்க அரங்கில் நடந்தது.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன் தலைமை வகித்தார். புத்தகத்தை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட நீதிபதி ஆர்.விஜயகுமார் பெற்றுக் கொண்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புத்தக ஆசிரியர் போல் மத நல்லிணக்கத்தை பின்பற்றினால் எந்த பிரச்னையும் ஏற்படாது, என்றார்.

வழக்கறிஞர்கள் ஸ்ரீனிவாசராகவன், பிரபு ராஜதுரை, சாமிதுரை, சங்க தலைவர் ஆண்டிராஜ், செயலாளர் அன்பரசு பங்கேற்றனர். அரசு வழக்கறிஞர் வைரம் சந்தோஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us