sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.எஸ்., படிப்பு அறிமுகம்

/

சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.எஸ்., படிப்பு அறிமுகம்

சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.எஸ்., படிப்பு அறிமுகம்

சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.எஸ்., படிப்பு அறிமுகம்


UPDATED : பிப் 11, 2026 08:35 AM

ADDED : பிப் 11, 2026 08:37 AM

Google News

UPDATED : பிப் 11, 2026 08:35 AM ADDED : பிப் 11, 2026 08:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., சார்பில் புதிதாக, வானுார்தியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம், பி.எஸ்., பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர், இந்த பட்டப்படிப் புகளில் சேரலாம் என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறுகையில், “வானியல், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவை, அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகள். அத்துறைகளின் வேலை வாய்ப்புக்கு, சிறந்த மனித சக்தி தேவைப்படுகிறது.

இந்த துறைகளில் சேரும் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பி.எஸ்., வானுார்தியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் படிப்பு துவக்கப்பட்டுள்ளது. இதை படிப்போருக்கு, முன்னணி துறைகளில், வேலை வாய்ப்புகள் உண்டு,” என்றார்.






      Dinamalar
      Follow us