தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கல்வி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய கல்வி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய கல்வி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : செப் 22, 2025 12:00 AM

ADDED : செப் 22, 2025 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2025 12:00 AM ADDED : செப் 22, 2025 08:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
'இளம் சாதனையாளர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான, பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

2025-26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருவாய், ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு, national Scholorship Portal (https://scholorships.gov.in) இணைய தளத்தில் பார்வையிட்டு, கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us