தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச வாலிபால் பயிற்சி சிறுவர்களுக்கு அழைப்பு

இலவச வாலிபால் பயிற்சி சிறுவர்களுக்கு அழைப்பு

இலவச வாலிபால் பயிற்சி சிறுவர்களுக்கு அழைப்பு


UPDATED : ஏப் 22, 2026 11:59 AM

ADDED : ஏப் 22, 2026 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2026 11:59 AM ADDED : ஏப் 22, 2026 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
எலும்பூரில் துவங்க உள்ள கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாமில் சேர சிறுவர், சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 42வது ஆண்டு கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாம், வரும் 27ம் தேதி, காலை 06:30 மணிக்கு எழும்பூரில் துவங்க உள்ளது.

இதில், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் இருவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேரடியாக பெயர்களை பதிவு செய்யலாம்.

விபரங்களுக்கு, முகாம் ஒருங்கிணைப்பாளரை, 93822 07524 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us