தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற அழைப்பு


UPDATED : ஜூலை 19, 2026 12:45 PM

ADDED : ஜூலை 19, 2026 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 12:45 PM ADDED : ஜூலை 19, 2026 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:


முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கே.எஸ்.பி., மற்றும் பி.எம்.எஸ்.எஸ்.,சில் பெற தகுதி இல்லாத நிராகரிக்கப்பட்ட சிறார்களுக்கு மட்டுமே தொகுப்பு நிதி மூலம் கல்வி உதவித்தொகை அனுமதிக்கப்படும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கியதும் உதவித்தொகை கோரி ஜுன் 1 முதல் நவம்பர் 30 தேதி வரை மட்டுமே www.exwel.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு இணையதள முகவரியில் விண்ணப்பிக்க இயலாது. மேலும், விவரங்கள் அறிய அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசி (04142-220732) வாயிலாகவோ அணுகி பயன் பெறலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us