sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மேற்காசிய நாடுகளில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து

/

மேற்காசிய நாடுகளில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து

மேற்காசிய நாடுகளில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து

மேற்காசிய நாடுகளில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து


UPDATED : மார் 17, 2026 07:35 AM

ADDED : மார் 17, 2026 07:50 AM

Google News

UPDATED : மார் 17, 2026 07:35 AM ADDED : மார் 17, 2026 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
அசாதாரண சூழல் நிலவுவதால், மேற்காசிய நாடுகளில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அதிகம் பணிபுரியும் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடுகளில், மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், இணைப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாக, மேற்காசிய நாடுகளில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அப்பகுதிகளில் நடக்க இருந்த, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், குறிப்பிட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், ஏப்.,10 வரை நடக்க இருந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. அங்குள்ள மாணவர்களுக்கு, உரிய காலத்தில் தேர்வுகள் நடத்தி, முடிவுகள் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us