தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை கல்வி கட்டணம் 15 சதவீதம் உயர்வு

சென்னை பல்கலை கல்வி கட்டணம் 15 சதவீதம் உயர்வு

சென்னை பல்கலை கல்வி கட்டணம் 15 சதவீதம் உயர்வு


UPDATED : மே 11, 2026 07:45 PM

ADDED : மே 11, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2026 07:45 PM ADDED : மே 11, 2026 07:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலையில் கல்விக் கட்டணம், 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டாஜான், சேப்பாக்கம், மெரினா, கிண்டி, தரமணி மற்றும் சேத்துப்பட்டு வளாகங்களில் செயல்படும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



தமிழக அரசின் நிதித்துறையின் பரிந்துரைப்படி, 2026 - 27ம் கல்வியாண்டு முதல், சென்னை பல்கலையில் அனைத்து துறை படிப்புகளுக்கும் 10 சதவீதமும், சுயநிதி படிப்புகளுக்கு 15 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதற்கான ஒப்புதல், ஏற்கனவே சிண்டிகேட் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us