UPDATED : நவ 08, 2026 02:31 PM
ADDED : நவ 08, 2026 02:32 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்:
பொது தேர்வில் சாதனை படைத்த சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவனுக்கு தமிழக முதல்வர் விஜய் சான்றிழ் வழங்கி பாராட்டினார்.
நடந்து முடிந்த 10 ம் வகுப்பு பொது தேர்வில், சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவன் மிதுன் 500 க்கு 493 மதிப்பெண் பெற்று, சிதம்பரம் அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் விஜய் மாணவன் மிதுனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி மாணவனை வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வீனஸ் குமார், தாளாளர் ரூபியால் ராணி உள்ளிட்டோர் பாராட்டினர்.
