UPDATED : மார் 24, 2026 11:02 AM
ADDED : மார் 24, 2026 11:03 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் 79வது ஆண்டு விழா தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. வேதியியல் துறை தலைவர் சாமி வரவேற்றார்.
உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ் பாபு, பொருளாளர் குமரன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் பங்கேற்றனர்.
ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் சாரதி சமர்ப்பித்தார். தொழிலதிபர் செல்வராஜன் பேசினார். இணை பேராசிரியர் ஜெயகுமரன் நன்றி கூறினார்.
