தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


UPDATED : ஏப் 10, 2026 11:16 AM

ADDED : ஏப் 10, 2026 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2026 11:16 AM ADDED : ஏப் 10, 2026 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பூந்தமல்லி:
தமிழகத்தில் ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, தனியார் கல்லூரி மாணவ மாணவியர், 300க்கும் மேற்பட்டோர், நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், நாடகங்கள் நடத்தியும், ஓட்டளிக்க பணம் வாங்கக் கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us