தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுகள் தள்ளி வைப்பு

ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுகள் தள்ளி வைப்பு

ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுகள் தள்ளி வைப்பு


UPDATED : ஆக 01, 2026 01:40 PM

ADDED : ஆக 01, 2026 01:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2026 01:40 PM ADDED : ஆக 01, 2026 01:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுகள் நிர்வாக காரணங்களால் தள்ள வைக்கப்படுகிறது.

இது குறித்து புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு - 2025, நிர்வாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது.
இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுகள் பற்றிய புதுப்பிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us