sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பண்பாட்டு பாசறை 26ல் போட்டிகள்

/

பண்பாட்டு பாசறை 26ல் போட்டிகள்

பண்பாட்டு பாசறை 26ல் போட்டிகள்

பண்பாட்டு பாசறை 26ல் போட்டிகள்


UPDATED : நவ 13, 2024 12:00 AM

ADDED : நவ 13, 2024 04:48 PM

Google News

UPDATED : நவ 13, 2024 12:00 AM ADDED : நவ 13, 2024 04:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்:
நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் வரும் 26ம் தேதி திருக்குறள் ஒப்புவித்தல், நடன போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

பாசறை நிர்வாகிகள் வெற்றி சீலன், அகஸ்டின், கோவலன் ஆகியோர் கூறியதாவது:

தங்கவயலில் ஆண்டுதோறும் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அமைப்பு சார்பில், தங்கவயலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதேபோல நடப்பாண்டின் நிகழ்வாக இம்மாதம் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு மாணவர்களுக்கான போட்டிகள், ராபர்ட்சன்பேட்டையில் தங்கவயல் நீதிமன்றம் அருகே உள்ள மொய்து மஹால் மண்டபத்தில் நடத்தப்படுகின்றன.

திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடம், பாரம்பரிய கலாசார நாட்டிய நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாலை 4:00 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us