தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரமணாஸ் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் கண்காட்சி

ரமணாஸ் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் கண்காட்சி

ரமணாஸ் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் கண்காட்சி


UPDATED : ஜன 06, 2026 06:53 PM

ADDED : ஜன 06, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2026 06:53 PM ADDED : ஜன 06, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை சார்பாக அறிவியல் கண்காட்சி நடந்தது.

கல்லூரி செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனர். முதலாம் ஆண்டு மாணவிகள் கம்ப்யூட்டரின் தலைமுறைகள் தொடர்பான மாதிரிகள் மூலம் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

செயற்கை நுண்ணறிவு மருத்துவம், ராணுவ துறையில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் போக்குவரத்து செயலர் விக்னேஷ், துணை முதல்வர் பௌர்ண கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை தலைவர் காளீஸ்வரி மற்றும் கீதா, சித்ரா, மகேஸ்வரி, ஸ்ரீவித்யா செய்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us