sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடர் மழை; 19 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை; 19 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை; 19 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


UPDATED : டிச 12, 2024 12:00 AM

ADDED : டிச 12, 2024 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2024 12:00 AM ADDED : டிச 12, 2024 10:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தொடர் மழை காரணமாக, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 19 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச., 12) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.

இதனால், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக, கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விபரம் பின்வருமாறு:

1. சென்னை,

2. விழுப்புரம்,

3. மயிலாடுதுறை,

4. தஞ்சாவூர்,

5. புதுக்கோட்டை,

6. கடலூர்,

7. திண்டுக்கல்,

8. ராமநாதபுரம்,

9. காஞ்சிபுரம்.

10. திருவாரூர்.

11. அரியலூர்.

12. செங்கல்பட்டு

13. ராணிப்பேட்டை

14. திருவள்ளூர்

15. திருவண்ணாமலை (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

16.கரூர்

17. தூத்துக்குடி,

18. வேலூர்,

19. திருப்பத்தூர்,

5ம் வகுப்பு வரை விடுமுறை!



தொடர் மழை காரணமாக, திருநெல்வேலியில் உள்ள துவக்க பள்ளிகளுக்கு (5ம் வகுப்பு வரை) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us