UPDATED : நவ 25, 2026 05:32 PM
ADDED : நவ 25, 2026 05:33 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்:
சங்கராபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 5வது திறன் பட்டமளிப்பு விழா நடந்தது.
தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சுடர்விழி தலைமை தாங்கினார். உதவி பயிற்சி அலுவலர் ரமா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கவியரசு, 130 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். பயிற்றுனர் கிருஷ்ணமுர்த்தி நன்றி கூறினார்.
