UPDATED : ஏப் 15, 2026 07:06 PM
ADDED : ஏப் 15, 2026 07:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:
காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவில், காரைக்குடி ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரி வரவேற்றார்.
பொறுப்பாளர் ராதை ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலாளர் கார்த்திக், பள்ளி தாளாளர் புனிதார், பள்ளி முதன்மை முதல்வர் நாராயணன், முதல்வர் விஜய சங்கீதா பள்ளி ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

