sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பட்டமளிப்பு விழா

/

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


UPDATED : ஏப் 16, 2026 06:58 PM

ADDED : ஏப் 16, 2026 06:59 PM

Google News

UPDATED : ஏப் 16, 2026 06:58 PM ADDED : ஏப் 16, 2026 06:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:
பழநி சண்முகநதி பி.வி.பி., மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார்.

திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி முதல்வர் சவுந்தர்ராஜன் பட்டம் வழங்கினார். நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார், அறங்காவலர்கள் வஞ்சியப்பன், ராஜேந்திரன், முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் பங்கேற்றனர்.







      Dinamalar
      Follow us