தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பகலில் பி.டெக்., மாணவர்; இரவில் பாதுகாவலர்

பகலில் பி.டெக்., மாணவர்; இரவில் பாதுகாவலர்

பகலில் பி.டெக்., மாணவர்; இரவில் பாதுகாவலர்


UPDATED : நவ 12, 2026 02:16 PM

ADDED : நவ 12, 2026 02:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 02:16 PM ADDED : நவ 12, 2026 02:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹைதராபாத்தை சேர்ந்த 19 வயது அபிராம், கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அவரது கல்விக்கடன் 10 லட்சம் ரூபாய்க்கு மாதம் 27 ஆயிரம் ரூபாய் தவணை செலுத்த வேண்டியிருக்கிறது.

இரு சகோதரிகளும் படிக்கும் நிலையில், தந்தை சம்பளம் மட்டும் போதுமானதாக இல்லை என்பதால், அபிராமும் வேலை பார்க்க தொடங்கி விட்டார். தந்தை செக்யூரிட்டியாக இருக்கும் அதே நிறுவனத்தில் இரவு நேரத்தில் அவர் தான் செக்யூரிட்டி.

காலை 7:00 மணிக்கு தந்தை வந்து மாற்றி விட்டதும், வீட்டுக்கு சென்று கல்லுாரிக்கு புறப்பட்டு செல்வார். தான் செக்யூரிட்டி வேலை பார்ப்பதை, இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார் அபிராம். இரவு நேரத்தில் படித்துக் கொண்டே காவல் வேலையில் இருக்கும் அவரது முகத்தை மறைத்த வீடியோக்கள், வலைதளங்களில் பரவி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us