தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

இக்னோவில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

இக்னோவில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு


UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM

ADDED : ஜூலை 19, 2025 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM ADDED : ஜூலை 19, 2025 10:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையானது, சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது. இதில் சேர, வரும் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

விரும்புவோர், https://ignouadmission.samarth.edu.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை, www.ignou.ac.in என்ற இணையதளத்திலும், 044 - 2661 8040 என்ற தொலைபேசி வாயிலாகவும் பேசி அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us