UPDATED : அக் 24, 2026 02:20 PM
ADDED : அக் 24, 2026 02:21 PM
அ நிறம் | அளவு
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜென்சி இணைந்து வழங்கும், 'பட்டம்' வினாடி வினா போட்டி, செம்பாக்கத்தில் உள்ள சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை ஸ்வேதா, உதவி தலைமையாசிரியை நிம்மி ஆண்டனி ஷிவானி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் பெர்சியா, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி பேராசிரியர் ஹரிஹரன், ஆசிரியர் செல்வஸ்டன் பிரபு, ஆசிரியர் பீட்டர் ஜெப சிங் மற்றும் ஆசிரியர் மகேந்திரன்.
