ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் 'பட்டம்' வினாடி - வினா
ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் 'பட்டம்' வினாடி - வினா
UPDATED : நவ 20, 2026 03:33 PM
ADDED : நவ 20, 2026 03:34 PM
அ நிறம் | அளவு
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி இணைந்து, பட்டம் வினாடி வினா போட்டியை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சமீபத்தில் நடத்தின.
இதில், வெற்றி பெற்ற மாணவ மாணவியருடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கார்த்திகேயன், பள்ளி தாளாளர் கிரிஜா சேஷாத்திரி, ஆசிரியைகள் ஜீவா, இலக்கியச் செல்வி.
