தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழனிவேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் - பட்டம்

பழனிவேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் - பட்டம்

பழனிவேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் - பட்டம்


UPDATED : நவ 14, 2026 01:39 PM

ADDED : நவ 14, 2026 01:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 01:39 PM ADDED : நவ 14, 2026 01:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 16 மாணவர்கள் தேர்வு செய்து 8 குழுக்களாக பிரித்து, 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. போட்டிக்கு, மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் அருள் தலைமை தாங்கினார் பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மேனேஜர் மஞ்சுளா வரவேற்றார்.

போட்டியில் 9ம் வகுப்பு மாணவர் கோகுல்நாத், சதீஷ் முதலிடமும், 9ம் வகுப்பு மாணவிகள் ஜெனிஷியா, ஸ்வேதா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தனியார் கல்வி அலுவலர் அருள், பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் வாசுகி, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us