தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் மாற்றம்

உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் மாற்றம்

உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் மாற்றம்


UPDATED : செப் 05, 2026 01:05 PM

ADDED : செப் 05, 2026 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 01:05 PM ADDED : செப் 05, 2026 01:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக தயானந்த் தெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் பொறுப்புகளை அமன் சர்மா வகித்து வந்தார். இதற்கிடையே, சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லுாரிகளின் பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்து அமன் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வருவாய்த் துறை வடக்கு பகுதி துணை கலெக்டராக பணியாற்றி வந்த தயானந்த் தெண்டுல்கர், உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி முழு நேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலர் முருகேசன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us