sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டாக்டர் ஆக ஆசையா?

/

டாக்டர் ஆக ஆசையா?

டாக்டர் ஆக ஆசையா?

டாக்டர் ஆக ஆசையா?


UPDATED : பிப் 21, 2026 03:30 PM

ADDED : பிப் 21, 2026 03:33 PM

Google News

UPDATED : பிப் 21, 2026 03:30 PM ADDED : பிப் 21, 2026 03:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளை படிக்க அவசியம் எழுத வேண்டிய தேர்வு -'நீட் - யு.ஜி.,'. என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை நடத்துகிறது

படிப்புகள்:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., பி.வி.எஸ்சி., அண்டு ஏ.எச்., மற்றும் பி.எஸ்சி.,-நர்சிங்

கல்வி நிறுவனங்கள்:
எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உட்பட இந்தியாவில் எந்த ஒரு கல்வி நிறுவனமும் 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை வழங்குகின்றன.

கேள்வித் தாள்கள்:
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் கேள்விகள் இடம்பெறும்.

தேர்வு நேரம்:
பிற்பகல் 2 முதல் 5 மணிவரை; மொத்தம் 180 நிமிடங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

https://neet.nta.nic.in/registration-for-neetug-2026-is-live/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மார்ச் 8

தேர்வு நடைபெறும் நாள்:
மே 3

விபரங்களுக்கு:


இணையதளம்: https://neet.nta.nic.in/
இ-மெயில்: neetug2026@ nta.ac.in
தொலைபேசி: 011-4O759OOO






      Dinamalar
      Follow us