தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் சமூக நீதி விடுதியை திருக்கோவிலுாரில் டி.ஆர்.ஓ., ஆய்வு

மாணவர்கள் சமூக நீதி விடுதியை திருக்கோவிலுாரில் டி.ஆர்.ஓ., ஆய்வு

மாணவர்கள் சமூக நீதி விடுதியை திருக்கோவிலுாரில் டி.ஆர்.ஓ., ஆய்வு


UPDATED : செப் 17, 2026 02:03 PM

ADDED : செப் 17, 2026 02:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 02:03 PM ADDED : செப் 17, 2026 02:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்:
திருக்கோவிலுார் ஆண்கள் சமூக நீதி விடுதி மற்றும் அங்கன்வாடி மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா நேற்று திருக்கோவிலுார் செவலை ரோட்டில் உள்ள ஆண்கள் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்தார்.

விடுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தாசில்தார் மணி, வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us