தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பண்ணாரி அம்மன் கல்லுாரியில் தேசிய கல்வி தின கொண்டாட்டம்

பண்ணாரி அம்மன் கல்லுாரியில் தேசிய கல்வி தின கொண்டாட்டம்

பண்ணாரி அம்மன் கல்லுாரியில் தேசிய கல்வி தின கொண்டாட்டம்


UPDATED : நவ 26, 2026 04:20 PM

ADDED : நவ 26, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 04:20 PM ADDED : நவ 26, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியில், தேசிய கல்வி தினம் - 2026 கொண்டாடப்பட்டது.

கல்லுாரியின் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராமசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் தது உரையில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியின் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, திறன் மேம்பாட்டு வசதிகளைப் பாராட்டினார். கல்வி என்பது வகுப்பறைக் கற்றலுடன் முடிவடைவதில்லை; வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் திறன்களைப் பெறுவதே உண்மையான கல்வி என குறிப்பிட்டார்.

கல்லுாரியின் தலைமை செயல் அலுவலர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் கல்வி சிறப்பை மேம்படுத்தும் உறுதியுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us