தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கடன்: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கடன்: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி கடன்: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 07, 2024 12:00 AM

ADDED : நவ 07, 2024 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2024 12:00 AM ADDED : நவ 07, 2024 10:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:
கல்லுாரி மாணவர்கள் கல்விக்கடன் பெற, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:


மத்திய அரசு சார்பில், கல்லுாரி மாணவர்கள் கல்விக்கடன் பெற https://www.vidyalakshmi.co.in என்ற இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க தங்கள் பகுதிக்குரிய தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us