தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை 30ம் தேதி கடைசி நாள்

கல்வி உதவித்தொகை 30ம் தேதி கடைசி நாள்

கல்வி உதவித்தொகை 30ம் தேதி கடைசி நாள்


UPDATED : நவ 07, 2026 01:37 AM

ADDED : நவ 07, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 01:37 AM ADDED : நவ 07, 2026 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த, 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மாணவியருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் நவ., 30க்குள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us