sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் கல்வி சுற்றுலா

மாணவர்கள் கல்வி சுற்றுலா

மாணவர்கள் கல்வி சுற்றுலா


UPDATED : பிப் 24, 2026 10:26 AM

ADDED : பிப் 24, 2026 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2026 10:26 AM ADDED : பிப் 24, 2026 10:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், பாலத்துறை அரசு பள்ளி மாணவர்கள் பெங்களூருவுக்கு கல்வி, அனுபவச் சுற்றுலா செல்கின்றனர். வரும் 27 காலை ஆசிரியர்களுடன் கோவையிலிருந்து புறப்படுகின்றனர்.

பெங்களூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அறிவியல் மற்றும் விலங்கியல் பூங்காக்கள், ஜவஹர்லால் நேரு கோளரங்கம், கப்பன் பூங்கா, பன்னர்கட்டா உயிரியல் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவற்றை தொடர்ந்து, விஸ்வேஸ்வரய்யா அறிவியல் பூங்காவை பார்வையிடுகின்றனர்.

இக்கல்விச்சுற்றுலா, மாணவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் எதிர்கால கனவுகளை விரிவுபடுத்தும் வகையில் அமையும் என, மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us