தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்தல் வினாடி வினா போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

தேர்தல் வினாடி வினா போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

தேர்தல் வினாடி வினா போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு


UPDATED : ஏப் 06, 2026 09:48 AM

ADDED : ஏப் 06, 2026 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2026 09:48 AM ADDED : ஏப் 06, 2026 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன் வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு, ஏப்., 12ல் வினாடி வினா போட்டி நடக்க உள்ளது.

தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஏப்ரல் 12 மாலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை வேளச்சேரி உள்ள பீனிக்ஸ் மாலில், கல்லூரி மாணவ, மாணவியருக்கான வினாடி வினா போட்டி நடக்கிறது.

ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் இரண்டு மாணவர்கள் குழுவாக பங்கேற்கலாம். தேர்தல் தொடர்பான கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். இதில் பங்கேற்க, goalquiz@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களை, 98409 27442 என்ற மொபைல் போன் எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us