தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் இடமாற்றம்

வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் இடமாற்றம்

வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் இடமாற்றம்


UPDATED : ஜூலை 31, 2026 03:04 PM

ADDED : ஜூலை 31, 2026 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2026 03:04 PM ADDED : ஜூலை 31, 2026 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தற்போது மாடூர் டோல்பிளாசா அருகில் இடமாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், போதிய இடவசதி இல்லாததால், கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் (மேற்கு), மாடூர் டோல் பிளாசா அருகில் உள்ள ஸ்ரீ உதயம் டவர்ஸ் எனும் பழைய நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் இயங்கி வந்த கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us