தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., கலந்தாய்வு தொடக்கம்

இன்ஜி., கலந்தாய்வு தொடக்கம்

இன்ஜி., கலந்தாய்வு தொடக்கம்


UPDATED : ஜூலை 13, 2026 03:29 PM

ADDED : ஜூலை 13, 2026 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2026 03:29 PM ADDED : ஜூலை 13, 2026 03:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 450க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகியது.

முதல்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்த, மாற்றுத்திறன், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடக்கிறது.

இன்று இரவு 07:00 மணி வரை, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.

அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள், நாளை காலை 07:00 மணிக்கு வெளியிடப்படும். அதை, மாணவர்கள் மாலை 05:00 மணிக்கு உறுதி செய்ய வேண்டும். பின், வரும் 15ம் தேதி காலை 07:00 மணிக்கு, மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும்.

அதன் பின், பொதுப்பிரிவில், சிறப்பு பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us