தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எதிர்காலம் சிறக்கும் இன்ஜி., படிப்புகள்: கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி

எதிர்காலம் சிறக்கும் இன்ஜி., படிப்புகள்: கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி

எதிர்காலம் சிறக்கும் இன்ஜி., படிப்புகள்: கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி


UPDATED : ஜூலை 06, 2025 12:00 AM

ADDED : ஜூலை 06, 2025 08:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2025 12:00 AM ADDED : ஜூலை 06, 2025 08:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சிறந்த கல்லுாரிகள், எதிர்காலம் சிறக்கும் படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நேற்று மதுரை, சிவகாசியில் நடந்த தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்தாண்டு பிளஸ் 2 முடித்து இன்ஜி., படிப்புகளுக்கு விண்ணப்பித்து ஆன்லைன் கவுன்சிலிங்கை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கான தினமலர் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று காலை சிவகாசியிலும், மதியம் மதுரையிலும் நடந்தது. சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியை அக்கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன தலைவர் ஸ்ரீராம், ஸ்ரீரங்கம் அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் காளிதாஸ், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மதுரை, சிவகாசி என இரண்டு நிகழ்ச்சிகளில் பேசியவர்கள் விவரம்:



தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்று (ஜூலை 6) காலை 10:00 - 1:00 மணிக்கு தேனியில் பாரஸ்ட் ரோட்டில் உள்ள அன்னப்பராஜா மஹாலிலும், மதியம் 3:00 - 6:00 மணிக்கு திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., ஓட்டலிலும் இந்நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாணவர்களே பெற்றோரே வாருங்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us