தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுற்றுச்சூழல் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

சுற்றுச்சூழல் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

சுற்றுச்சூழல் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : அக் 19, 2026 02:04 PM

ADDED : அக் 19, 2026 02:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 02:04 PM ADDED : அக் 19, 2026 02:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுகள் பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, மாநில சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:


தமிழகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில், தங்களை ஈடுபடுத்தி, சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர்கள், தன்னார்வதொண்டு நிறுவனங்களுக்கு, 2025ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டுதல்களை, அரசு வெளியிட்டுள்ளது. இந்த விருதுக்கு, http://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, நவ., 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 044 - 24336421 என்ற தொலைபேசி எண்ணிலும், tndoe@nic.in என்ற இ - மெயில் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us