UPDATED : டிச 26, 2025 10:24 AM
ADDED : டிச 26, 2025 10:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் பள்ளி மாணவர்களுக்காக 'மண்ணை காக்கும் மஞ்சள் பை' என்ற தலைப்பில் மதுரை உலா நற்பணி மன்றம் கட்டுரை போட்டி நடத்துகிறது.
இதில் 9 முதல் பிளஸ் 2 மாணவர் பங்கேற்கலாம். 2 பக்கம் கட்டுரை எழுதி டிச.,30க்குள் 'கனகமகால் 132, மேலமாசி வீதி, மதுரை-625 001' முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 3 பரிசுகள் வழங்கப்படும் என மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

