sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்


UPDATED : ஏப் 10, 2026 07:27 PM

ADDED : ஏப் 10, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2026 07:27 PM ADDED : ஏப் 10, 2026 07:28 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
பத்தாம் வகுப்பு பொதுத்ததேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. வரும் 20ம் தேதி இப்பணிகள் நடக்கிறது.

தமிழகத்தில், பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்கள் தேர்வு காலங்களாகும். நடப்பாண்டுக்கு கடந்த மாதமும், இம்மாதம் முதல்வாரமும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் நடந்த இத்தேர்வுகளில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் எழுதினர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி நேற்று துவங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பள்ளி; குமார் நகர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் இப்பணிகள் நடைபெறுகின்றன.

மாவட்ட கல்வி அலுவலர்கள் காளிமுத்து, மணிமாறன் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் இப்பணிகளை ஒருங்கிணைக்கின்றனர். திருத்தும் பணி வரும் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என, மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன்,

தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாக உள்ளது என கல்வித்துறையனர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us