தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாக்டர் பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள்

டாக்டர் பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள்

டாக்டர் பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள்


UPDATED : ஜன 09, 2025 12:00 AM

ADDED : ஜன 09, 2025 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2025 12:00 AM ADDED : ஜன 09, 2025 10:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,553 உதவி டாக்டர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த 5ம் தேதி தேர்வு நடந்தது.

மொத்தம் 17,701 பேர் தேர்வு எழுதினர். இதற்கான உத்தேச விடைகள், https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள், பிப்., மாதம் வெளியிடப்படும் என, தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us