தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்


UPDATED : செப் 20, 2026 01:17 PM

ADDED : செப் 20, 2026 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 01:17 PM ADDED : செப் 20, 2026 01:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தின் கீழ் மதுரை மாவட்ட ஊரக பகுதிகளில் 400 பள்ளிகள், நகர்ப்புறங்களில் 174 , மொத்தம் 574 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

6 - 8ம் வகுப்பு வரை பயிலும் 69 ஆயிரத்து 730 மாணவர்கள் பயனடைவர். இத்திட்டம் செப்., 22ல் துவக்கப்படுகிறது.

துவக்கநாள் சிறப்பு உணவாக வெண்பொங்கல், சாம்பார், இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us