sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

/

தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு


UPDATED : ஜூலை 18, 2024 12:00 AM

ADDED : ஜூலை 18, 2024 10:54 AM

Google News

UPDATED : ஜூலை 18, 2024 12:00 AM ADDED : ஜூலை 18, 2024 10:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திமர்பூர்:
கர்நாடக மாநிலம் திமர்பூர் தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மற்றும் சிறப்பு குழந்தைகள் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் துவக்க வகுப்புகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான சேர்க்கை காலக்கெடுவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான துவக்க நிலை வகுப்புகளான- நர்சரி, கே.ஜி., முதல் வகுப்பு-களில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு, சிறப்பு குழந்தைகள் சேர்வதற்கான காலக்கெடு மே 31ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அவகாசம், வரும் 31ம் தேதி மதியம் 1:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் புதிய காலக்கெடுவின்படி, மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us